இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று தீவிரவாதிகள் மீது காவல்துறையினர்; மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, குறித்த பகுதியை முற்றுகையிட்ட காவல்துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.