இந்தியா

பிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிஅனுமதி வழங்கியுள்ளது:

பிளாஸ்டிக் 10 ரூபாய் தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இன்று எழுப்பிய கேள்வி ஒன்று  எழுத்துமூலம் பதிலளித்த  மத்திய இணை அமைச்சர்  அர்ஜுன் ராம் மக்வால் இந்தியாவின்  5 பகுதிகளில் பிளாஸ்டிக் தாள்களை  அச்சடித்து சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்  பிளாஸ்டிக் தாள்களை  அச்சடிக்கத் தேவையான மூலப்பொருள்களை கொள்முதல் செய்யவும், பிளாஸ்டிக் தாள்களை  அச்சடிக்கவும் ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.