பிரபல டென்னிஸ் வீரர் அண்டி மரே உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக மியாமி ஓபன் போட்டித் தொடரிலிருந்து மரே விலகிக்கொண்டுள்ளார். வலது முழங் கையில் ஏற்பட்ட உபாதையினால் மரே பாதிக்கப்பட்டுள்ளார். 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் இந்தப் போட்டித் தொடரில் மரே வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment