இலங்கை இந்திய இராணுவத்திற்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறாவது தடவையாகவும் இலங்கை இந்திய இராணுவப் படையினருக்கு இடையிலான பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு இன்று ஆரம்பாகியுள்ளது. இரு நாடுககளினதும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
Add Comment