உலகம்

இங்கிலாந்தின் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது


இங்கிலாந்தின்   பாராளுமன்றம் அருகே நேற்றையதினம் இடம்பெற்ற  தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  இங்கிலாந்தின் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றையதினம்  இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவித்து 7 பேரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்தநிலையில்  குறித்த தாக்குதல் தமது அமைப்பினரே மேற்கொண்டதாக  ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.