இலங்கை

ஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது – ஜெர்மனி


ஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஜெர்மனிய ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்லவுள்ளனர்.  எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில்; இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெர்மன் ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்ல உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers