இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று தம்புள்ளையில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் குசல் பெரேரா விளையாடாத நிலையில் இவருக்கு பதிலாக மிலிந்த சிறிவர்த்தன அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் தனுஷ்க குணதிலகவும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த சில காலங்களாக ஒருநாள் போட்டித் தொடர்களில் பெரிதாக எதனையும் சோபிக்காத இலங்கை அணி சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment