இந்தியா

பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை :

பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில்  இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்;ள கண்காணிப்பு முகாமில் இன்று அதிகாலை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்;; பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை  ஊடுருவ முயன்ற நபரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

திரும்பிப் போகுமாறு பாதுகாப்பு படையினர் எச்சரித்த போதும்  எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் முன்னேறி சென்ற வந்த  தீவிரவாதியே சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.