காணாமல் போன ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி, சந்தியா எக்நெலிகொடவிற்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்பட உள்ளது. ‘தைரியத்திற்கான சர்வதேச பெண்’ என்ற விருது வழங்கப்பட உள்ளது.
அமெரிக்க முதல் பெண்மணி மெலினா ட்ராம்பிடம் சந்தியா இந்த விருதினை பெற்றுக்கொள்ள உள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அனுசரணையுடன் இந்த விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment