ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். விமல் வீரவன்ச நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உண்ணாவிரதப் போராட்டத்தினால் உடல் நிலை பாதிக்கப்பட்ட வீரவன்ச அதற்கு முன்னதாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment