அமெரிக்காவில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் தேவாலயத்துக்கு சொந்தமான பேரூந்து ஒன்றின் மீதே பாரவூர்தி மோதியுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவாகள் அனைவரும் 61 முதல் 87 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்
March 31, 2017
March 31, 2017
-
Share This!
You may also like
Recent Posts
- பஸ்துன்றட்ட தேசிய கல்வியியல் கல்லூரியை வைத்திய பீடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு March 3, 2021
- முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை March 3, 2021
- அல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றன!ஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை March 3, 2021
- கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம் March 3, 2021
- பேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு! March 3, 2021
Add Comment