வெனிசுலாவில் கடுமையான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. வெனிசுலாவின் தேசியப் பேரவையினது அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் கையகப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி Nicolas Maduro வின் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடாத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக செயற்படும் தேசியப் பேரவை இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment