நியூசிலாந்தில் இடம்பெற்ற வீதிவிபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 56 வயதான காமினி விதானகே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் இடம்பெற்ற வீதிவிபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
April 1, 2017
April 1, 2017
-
Share This!
You may also like
Recent Posts
- ஊரறிந்த நாடறியா தொழில் நுட்ப வல்லார்! January 15, 2021
- ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவிகள் – நவீன் அதிர்ப்தி! January 15, 2021
- இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை பலி January 15, 2021
- மயில்களின் நடமாட்டத்தினால் வயல்வெளிகளில் விசஜந்துக்கள் குறைவு January 15, 2021
- இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்துள்ளன January 15, 2021
Add Comment