விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெடரர்- நடால் போட்டியிடவுள்ளனர்

அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில்  சுவிஸ்சலாந்தின் ரோஜர் பெடரர் அவுஸ்திரேலியாவின் நிக் கிரோஜோசை  ( Niஉம முலசபழைள) வென்று  இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

7-6 (11-9) 6-7 (9-11), 7-6 (7-5). ஏன்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற  பெடரர் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின ரபெல் நடாலை சந்திக்கவுள்ளார்.

பெடரர்- நடால் மோதும் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. உலகின் முன்னணி வீரர்களான இருவரும் மோதும் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.