யாழ்ப்பாணம் ஆயருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது வட மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய கல்லூரியின் மூன்று மாடி கட்டடதொகுதிக்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனும் சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன்¸ எஸ்.சரவணபவன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
Spread the love
Add Comment