இலங்கை மலையகம்

கம்பஹா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு உடபுஸசல்லாவை, கம்பஹா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 20 தனி வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியானது  கடந்த 2ம் திகதி  மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் உட்பட்டோர் அதிதிகள் கலந்துக் கொண்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply