இலங்கை பிரதான செய்திகள்

இலங்கைக்கு இந்தியா வழங்கி வந்த உதவிகளில் வீழ்ச்சி


இலங்கைக்கு, இந்தியா வழங்கி வந்த உதவிகளில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 2016 – 2017ம் ஆண்டுக்கான உதவிகளை இந்தியா குறைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 2014-2015ம் ஆண்டுக்காக 499 கோடி இந்திய ரூபாவும், 2015-2016ம் ஆண்டுக்காக 403 கோடி இந்திய ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், 2016-2017ம் ஆண்டுக்காக வெறும் 73 கோடி இந்திய ரூபாவே வழங்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.