கென்ய மரதன் ஓட்ட வீராங்கனை ஜெமிமா சும்கோங் ( Jemima Sumgong ) ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 32 வயதான ஜெமிமா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியிலும், லண்டன் மரதன் ஓட்டப் போட்டியிலும் இவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட EPO என்ற ஊக்க மருந்தினை பயன்படுத்தியதாக ஜெமிமா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment