இலங்கை

பொலிவுட் பாணியிலான மே தினக் கூட்ட யோசனை நிராகரிப்பு


பொலிவுட் பாணியிலான மே தினக் கூட்ட யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினக் கூட்டம் இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்தது. கொழும்பு காலி முகத் திடல் மைதானத்தில் பாரியளவில் இந்தக் கூட்டத்தை நடாத்த திட்டமிட்டுள்ள  கூட்டு எதிர்க்கட்சி பொலிவுட் நட்சத்திரங்களை அழைத்து கூட்டத்தை நடாத்த திட்டமிட்டிருந்தது.

எனினும், பொலிவுட் நட்சத்திரங்களைக் கொண்டு கூட்டம் நடத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்ட காரணத்தினால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த திட்டத்தை எதிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply