Home இந்தியா காஷ்மீர் – ஸ்ரீநகர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது இடம்பெற்ற மோதலில் மூவர் உயிரிழப்பு

காஷ்மீர் – ஸ்ரீநகர் தொகுதியில் வாக்குப்பதிவின் போது இடம்பெற்ற மோதலில் மூவர் உயிரிழப்பு

by admin


இந்தியாவின் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் தொகுதியில்  வாக்குப்பதிவின் போது போராட்டக்காரர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீPநகர் பாராளுமன்ற தொகுதி மற்றும் 8 மாநிலத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று இடம்பெற்றது. இதன்போது போராட்டக்காரர்களுக்கும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் 3பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு முதல் 2 மணி நேரத்தில் 1 சதவீதம் வாக்குப்பதிவே  பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More