இலங்கை

பிரதமர் ஜப்பானுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார். 5 நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக செல்லும் பிரதமர் இன்று அதிகாலை  புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.