அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். மருத்துவ அதிகாரிகள் சங்கமானது ஒர் தொழிற்சங்மேயாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கையின் மருத்துவ கல்வி விவகாரங்களில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தலையீடு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Add Comment