வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று மாலை வவுனியா களுகுன்னம்மடுவ மற்றும் அலுத்கம பிரதேசங்களில் கடும் காற்று வீசியுள்ளது.
இந்த கடும் காற்று காரணமாக 28 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஏ9 பாதையின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Add Comment