இலங்கை

பிரதமர் நாளை வியட்நாமுக்கு பயணம்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை வியட்நாமுக்கு பயணம்; செய்ய உள்ளார். விட்நாம் பிரதமர்  Nguyen Xuan Phuc      இன் அழைப்பினை ஏற்றுக் கொண்டு பிரதமர் இவ்வாறு வியட்நாமுனுக்கு பயணம் செய்ய உள்ளார். நான்கு நாள் பயணமாக  பிரதமர் வியட்நாம் செல்ல உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள இந்த கயணம்  வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பொருளாதார, வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அமைச்சர்களான மஹிந்த அமரவீர, ஹரீன் பெர்னாண்டோ, மனோ கணேசன் ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் அலுவிஹாரேயும் இந்த பயணத்தில்  இணைந்து கொள்ள உள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply