உலகம் பிரதான செய்திகள்

ஈரானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 30 பேர் பலி


ஈரானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 30 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 7பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக மண்சரிவு நிலைமையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Ajab Shir      மற்றும் Azar Shahr ஆகிய பகுதிகளில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.