Home இலங்கை இலங்கை வியட்நாம் பிரதமர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை

இலங்கை வியட்நாம் பிரதமர்களுக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை

by admin


இலங்கை பிரதமருக்கும், விட்நாயம் பிரதமருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான பயணத்தை  மேற்கொண்டுள்ள நிலையில் வியட்நாமின் ஹனோயில் இன்றைய தினம் இரு நாடுகளின் பிரதமர்களும் சந்திக்க உள்ளனர்.

வியட்நாமிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு அந்நாட்டு, அரசாங்கம் பூரண அரச மரியாதையுடன் வரவேற்பு வழங்கியுள்ளது. இதற்காகவே விசேட நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட நிகழ்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More