இலங்கை

தேசியமட்டவங்கிதரப்படுத்தல்கிளிநகர் சமுர்த்திவங்கியுதரத்தினைபெற்றுக்கொண்டது

தேசியமட்டவங்கிதரப்படுத்தல்கிளிநகர் சமுர்த்திவங்கியுதரத்தினை பெற்றுக்கொண்டது. தேசியமட்டசமுர்த்திவங்கிகள் தரப்படுத்தலில் அகில இலங்கைரீதியில் போட்டியிட்ட25 மாவட்டங்களைஉள்ளடக்கியூ74வங்கிகளுள் 34வங்கிகள் மாத்திரம் யுதரத்தினைபெற்றுக்கொண்டது.அவற்றுள்; 2013ம் ஆண்டில் சமுர்த்திவேலைத்திட்டத்தினைஆரம்பித்தமாவட்டங்களில் ஒன்றானகிளிநொச்சிமாவட்டத்தின் கரைச்சிபிரதேசசெயலர் பிரிவின் கிளிநகர் சமுர்த்திவங்கியுதரத்தினைபெற்றதுடன் மாவட்டத்திலும் முதலிடத்தைபெற்றுக்கொண்டது. 2016ம் நிதியாண்டில் குறுகியகாலத்தில் இலாபத்தினைபெற்றுக்கொண்டதும் இவ் வங்கிஎன்பதுகுறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.