கொலன்னாவை மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு சமமேளனத் தலைவர் சு.நக்கீரன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் இளைஞர் சேவைகள் அதிகாரி அ.குனேஸ் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர் த.அருட்கரன் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உட்பட தென்மராட்சி இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Spread the love
Add Comment