இந்தியாவின் விசாகப்பட்டிணம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்
சீமெந்து ஏற்றிய லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த இலங்கையருக்கு 26 வயது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Add Comment