95
உலக நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கருவுற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான செரீனா, சில மாதங்களுக்கு முன்னதாக தனது 23ம் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்தப் பருவகாலம் முழுவதும் அவர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது. உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக செரீனா வில்லியம்ஸ் போற்றப்படுகின்றார்.
Spread the love