மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதவான் ஒருவரை இதற்காக நியமிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்குள் இந்த சம்பவம் குறித்த அறிக்கையை தாம் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment