உலகம்

வெனிசுலா போராட்டத்தில் மூன்று பேர் பலி


வெனிசுலாவில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோவிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மூன்று வௌ;வேறு  இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரி நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.