மீதொட்டமுல்ல சம்பவம் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் வாரத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன, விவாதம் நடத்தப்பட வேண்டுமென விடுத்திருந்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதனைத் தொடர்ந்து விவாதம் நடத்தப்பட உள்ளது.
Add Comment