கண்காணிப்பு விமானங்களை கொள்வனவு செய்ய ஜப்பான் உதவும் என தெரிவிக்கப்படுகிறது. பீ-3சீ என்ற ரக விமானங்கள் மூன்று கொள்வனவு செய்யப்பட உள்ளது. கடல் வலயத்தை கண்காணிப்பதற்கு இவ்வாறு குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு விடயங்களை உறுதி செய்ய இந்த விமானங்கள் உபயோகமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
Add Comment