Home இந்தியா உத்தரபிரதேசத்தில் கார் மீது புகையிரதம் மோதிய விபத்தில் 5 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கார் மீது புகையிரதம் மோதிய விபத்தில் 5 பேர் பலி

by admin


இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் கார் மீது புகையிரதம் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை  உத்தரபிரதேச மாநிலத்தின்  அலகாபாத் நகரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா நகருக்கு சென்று கொண்டிருந்த விபுதி எக்ஸ்பிரஸ்  புகையிரதம்  ஆளில்லாத புகையிரத கடவையை   கந்து சென்ற போது அங்கு வேகமாக வந்த காருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More