இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் கார் மீது புகையிரதம் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் நகரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா நகருக்கு சென்று கொண்டிருந்த விபுதி எக்ஸ்பிரஸ் புகையிரதம் ஆளில்லாத புகையிரத கடவையை கந்து சென்ற போது அங்கு வேகமாக வந்த காருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment