இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்…


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி  முன்னணிச் செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு பிரதிநிதிகள் இவ்வாறு மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்ட மாவட்ட அமைப்பாளர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு,

1.    சுமுது விஜேவர்தன              – கொழும்பு மாவட்டம்
2.    ஆர்.எம்.சனத் பத்மசிறி           – குருணாகல் மாவட்டம்
3.    ஏ.ஏ.ஏ.லத்தீப்                  – குருணாகல் மாவட்டம்
4.    கே.பீ.பிரியந்த                  – திருகோணமலை மாவட்டம்
5.    ரசிக்க தேசப்பிரிய ரத்நாயக்க      – பதுளை மாவட்டம்
6.    எம்.எஸ்.சுபைர்                 – மட்டக்களப்பு மாவட்டம்
7.    எஸ். கஜந்தன்                 – யாழ்ப்பாண மாவட்டம்

Add Comment

Click here to post a comment

Leave a Reply