விளையாட்டு

மான்ட்கார்லோ மாஸ்ரேர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் நடால் 10-வது முறையாக சம்பியன்:

மொனாக்கோவில் இடம்பெற்ற மான்ட்கார்லோ மாஸ்ரேர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில்; ரபெல் நடால் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  இறுதி ஆட்டத்தில் முன்னாள் முதல்தர  வீரரான  ஸ்பெயினின் ரபெல் நடால் சக நாட்டவர் அல்பேர்ட் ரமோஸ் வினோலாசை எதிர்கொண்டார்.
ஆரம்பம் ; முதலே ஆதிக்கம் செலுத்திய நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் அல்பேர்ட் ரமோஸை வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார்.

இந்த போட்டியில் ரபெல் நடால் 10-வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.