இலங்கை

ஊடகங்களை கையாள்வது குறித்த செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

 கிளிநொச்சி ஊடக  அமையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று திங்கள்24 கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இச் செயலமர்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சீவகன் கலந்து கொண்டு வருகின்ற ஊடகங்களை எப்படி கையாள்வது என்பது தொடர்பில் கருத்துக்களை வழங்கியிருந்தார்
 ஊடக அமையத்தின் தலைவர் க. திருலோகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற   செயலமர்வில்  முழுநேர மற்றும் பகுதிநேர ஊடகவியலாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply