இலங்கை பிரதான செய்திகள்

காணிப்பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை

‘நிலமெகவர’ஜனாதிபதியின் மக்கள் சேவையின் தேசிய திட்டத்திற்கு அமைவாக காணிஅமைச்சும்,காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட கரைச்சி பிரதேசத்திற்குற்பட்ட  காணிப்பிணக்குகளைத்தீர்ப்பதற்கான நடமாடும் சேவை கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று(24.04.2017) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களதுதலைமையில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையில் கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட 60 வரையான காணிப்பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
இந்த  நடமாடும் சேவையில்   வட மாகாண காணி ஆணையாளர் மகேஸ்வரன்,  கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன்  காணி அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers