பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எப் லொக்கா கைது செய்யப்பட்டுள்ளார். வாகமொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் எரோன் ரணசிங்க எனப்படும் எஸ்.எப். லொக்காவை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் இரவு நேர கேளிக்கை விடுதியின் உரிமையாளர் வசந்த டி சொய்சாவின் கொலையுடன் எஸ்.எப் லொக்காவிற்கு நேரடித் தொடர்பு உண்டு எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment