பிரபல டென்னிஸ் வீராங்கனை மாரியா சரபோவா பிரெஞ்சுப் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் விளையாட முனைப்பு காட்டி வருகின்றார். கடந்த காலங்களில் உலகின் முதனிலை டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த சரபோவாவிற்கு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துப் பயன்பாடு தொடர்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் மே மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ள வைல்ட் கார்ட் முறையில் சரபோவா தெரிவானால், பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Add Comment