விளையாட்டு

சர்வதேச கால்பந்தாட்ட பேரவையில் ஊழல் மோசடி ஒப்புக் கொண்ட அதிகாரி?


சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக உயர் அதிகாரியொருவர் ஒப்புக் கொண்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் உயர் அதிகாரியான றிச்சாட் லாய் ( Richard Lai) இவ்வாறு தனது மோசடிகளை ஒப்புக் கொண்டுள்ளார்.

9 லட்சத்து ஐம்பதாயிரம் அமெரிக்க டொலர்களை தாம் லஞ்சமாக பெற்றுக் கொண்டதுடன்  லஞ்சம் வழங்கியதாகவும் றிச்சாட் லாய்  ஒப்புக் கொண்டுள்ளார். குற்றச் செயலுக்காக 1.1 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்துவதாக  றிச்சாட் லாய் ஒப்புக்கொண்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.