இந்தியா

நாகர்கோவிலில் இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்


தமிழ்நாடு நாகர்கோவிலில் பாடசாலை மற்றும்  கல்லூரிக்கு சென்ற போது இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நெய்யூரில் உள்ள பிளஸ்-2 படித்து வந்த ஷைலாமோள்  என்பவரும்   நாகர்கோவிலில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வரும் முருகேஷ்வரி என்பவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.   இது தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்க்ப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து இருவரும் தேடப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.