மே தினக் கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கண்டியில் விசேட வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள் பின்பற்றப்பட உள்ளதாகவும் கொழும்பு மற்றும் கண்டியின் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருக்கும் எனவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான நகரங்களில் பல்வேறு மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Add Comment