அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ராஜித சேனாரட்னவை பணி நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள் இன்றைய தினம் கோர உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ராஜிதவை, அமைச்சரவை பேச்சாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமேன கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவியிலிருந்து ராஜிதவை நீக்குமாறு கோரப்படவுள்ளது:-
May 8, 2017
May 8, 2017
-
Share This!
You may also like
Recent Posts
- வடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு February 17, 2019
- பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019
- ‘பிரான்சிஸ் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா February 17, 2019
- இறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு February 17, 2019
- ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும் February 17, 2019
Add Comment