கிளிநொச்சியில் 83 நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம். எவ்வித தீர்வும் இன்றி எவருமே கண்டுகொள்ளாத நிலையில் வீதியோரத்தில் வயோதிப தாய்மார்கள் உள்ளிட்ட பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்காக 83 நாட்களாக நீதி கோரி போராடி வருகின்றனர்.
Add Comment