பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தொடர்பான தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கீதா குமாரசிங்கவினை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்திருந்த நிலையில் மேலும் இந்த இடைக்கால தடையுத்தரவினை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Add Comment