போதைப் பொருளுடன் மீனவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து ஒரு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முந்தல் பகுதியில் வைத்து இவ்வாறு குறித்த மீனவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment