இந்தியா பிரதான செய்திகள்

ரஷிய உதவியுடன் கூடங்குளத்தில் 5, 6-வது அணு மின்நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது:-


ஏதிர்வரும் முதலாம் திகதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ரஷியாவுக்கு செல்லவுள்ள நிலையில் கூடங்குளத்தில் 5, 6-வது அணு மின்நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் நிறுவப்பட்டுள்ள அணுமின்நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 2 யூனிட்டுகள் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் ரஷிய ஜனாதிபதி புதினும், இந்திய பிரதமர் மோடியும் கடந்த ஆண்டு ஓகஸ்டு மாதம் இணைந்து அடிக்கல் நாட்டிய 3, 4-வது யூனிட்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இருதலைவர்களும் சந்தித்தபோது, கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது யூனிட்டுகள் அமைக்கப்படும் என கூட்டாக அறிவித்தகை;கமைய இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap